கர்ப்பமாக இருந்ததன் நினைவாக வயிற்றுக்கு சிலை.. நடிகை நமீதா பகிர்ந்த வைரல் வீடியோ!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை நமீதா, தனது கர்ப்பமான வயிற்றை சிலையாக வடித்துள்ளார்.
Also Read | துணிவு படத்தில் இடம்பெற்ற மங்காத்தா References.. ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகும் காட்சிகள்!
தமிழ் சினிமாவில் விஜயகாந்துக்கு ஜோடியாக எங்கள் அண்ணா (2004) படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. அதன் பிறகு பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். முன்னணி நடிகர்களான அஜித்,விஜய் ஆகியோர் நடித்த முறையே பில்லா மற்றும் அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் தோன்றி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்
சத்ய்ராஜ், சரத்குமார்,லாரன்ஸ், பிரசாந்த, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். பிக்பாஸ் சீசன்-1 ல் போட்டியாளராகவும் தடம் பதித்தவர். நமிதா, 2019ல் பாஜக கட்சியில் இணைந்து அரசியலிலும் செயல்பட்டு வருகிறார்.
நமீதா, வீரேந்திரா சௌத்ரி என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன் நடிகை நமீதா தனது 41வது பிறந்தநாளை முன்னிட்டு, தான் கார்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சில நாட்களுக்கு முன் தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் (கிருஷ்ண ஆதித்யா, கியான் ராஜ்) பிறந்துள்ளன என அறிவித்திருந்தார். குரோம் பேட்டை ரீலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் மருத்துவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.
இந்நிலையில் நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தனது கர்ப்பகாலத்தை என்றும் நினைவில் வைத்திருக்க, கர்ப்பமான வயிற்றில் கை வைத்தபடி தான் இருக்கும் நிலையை சிலையாக வடித்து நமீதா வீட்டில் வைத்துள்ளார்.
Also Read | இத்தனை கேக்கா.. கலக்கலான பிறந்தநாள் பார்ட்டியில் டான்ஸ்.. அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷ் 😍..
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Atlee Priya Pregnancy Photoshoot Video Samantha Comment
- Serial Actress Sahanaa Announced Her Pregnancy With Video
- Poorna Shamna Kasim Announced Her Pregnancy
- Vignesh Shivan Wishes Atlee And Priya For Pregnancy
- Arjun Kapoor Slams Malaika Arora Pregnancy And Wedding Rumours
- Actress Namitha Twin Baby Naming Ceremony
- Kayal Serial Actress Abi Navya Pregnancy Photoshoot Vial Pics
- Actress Chandra Lakshman Announce About Her Pregnancy
- Ranbir Kapoor Apologise On Phailod Comment On Alia Pregnancy
- Actress Namitha Gave Birth To Baby Boy Twins
- Kareena Kapoor Saif Ali Khan Clarification On Pregnancy Rumours
- Alia Bhatt Announced Her Pregnancy Viral Picture
தொடர்புடைய இணைப்புகள்
- நமீதா | 2022-ல் தங்கள் முதல் குழந்தையை வரவேற்ற பிரபல நட்சத்திரங்கள்.! - Slideshow
- கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் உடல் எடை ஆபத்தா? PREGNANCY PROBLEMS விளக்கும் GYNECOLOGIST பேட்டி
- கருத்தடை நல்லதா? கெட்டதா? "அடிக்கடி குழந்தை பெறுவதால் ஆபத்தா?" விளக்கும் DOCTOR ஜெயராணி பேட்டி
- നാലുപേരെയും ജീവനോടെ കിട്ടുമോയെന്ന് സംശയം ഉണ്ടായിരുന്നു
- കുട്ടികളുടെ അപ്പാൻ ആണോയെന്ന് വരെ ആളുകൾ ചോദിച്ചിട്ടുണ്ട്
- 62-ാം വയസ്സിൽ നാല് കുട്ടികളുടെ അച്ഛനായ വിഷവൈദ്യൻ്റെയും ഭാര്യയുടെയും കഥ !! ❤️❤️ | Positive Stories
- 62-ാം വയസ്സിൽ നാല് കുട്ടികളുടെ അച്ഛനായി,കുട്ടികളുടെ അപ്പൂപ്പനാണോ എന്ന് ചിലർ ചോദിക്കാറുണ്ട്
- നിറവയറിൽ മ...
- பிரசவத்துக்கு பிறகு உடல் எடைய குறைக்க Alya Manasa படும்பாடு 😰 Workout Video
- அம்மாவான பிறகு திருப்பதியில் Namitha சாமி தரிசனம் ❤️🙏🏾 "இனி முழு நேர அரசியல் தான்" 🔥
- 'மச்சான் என் கைய புடிங்க.!'திருப்பதியில் கணவருடன் நமீதா சாமி தரிசனம்..ரசிகர்களுடன் கியூட்
- Pregnancy-ல இப்படி Gym Exercises பண்ணலாமா… என்ன நல்லது, Positives? - Anandhi Workout Interview