கணவருடன் இருக்கும் ஃபோட்டோ பகிர்ந்து பிரபல சீரியல் நடிகை சொன்ன குட் நியூஸ்!!
முகப்பு > சினிமா செய்திகள்மனசெல்லாம் என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சந்திரா லட்சுமண். இதன் பின்னர், மலையாள சினிமாவிலும் சந்திரா நடித்திருந்த நிலையில், அடுத்தடுத்து அவர் நடித்த சீரியல்கள் இன்னும் அவரை பிரபலம் ஆக்கி இருந்தது.
அதிலும் குறிப்பாக, தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கோலங்கள் தொடரில் அவரது நடிப்பு இன்னும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டிருந்தது. இந்த தொடரில் நடிகை தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதே போல, விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற தொடரில், விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்த 'என்னை தேடிக் காதல் என்ற வார்த்தை அனுப்பு' என்னும் பாடலின் வீடியோக்கள், சமூக வலைத்தளம் பிரபலமாக இல்லாத காலத்திலேயே சந்திராவுக்கு பெரிய அளவில் புகழை தேடித் தந்திருந்தது.
மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்த சந்திரா, தனது நீண்ட நாள் காதலரான டோஸ் கிறிஸ்டி என்பவரையும் திருமணம் செய்து கொண்டார். அதே போல, திருமணம் செய்து கொண்ட போது, சந்திராவுக்கு 38 வயது இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. டோஷ் கிறிஸ்டி மலையாளத்தில் பிரபல நடிகரும் ஆவார்.
இந்நிலையில், தற்போது சமூக வலைத்தளத்தில் அசத்தலான தகவல் ஒன்றையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சந்திரா லட்சுமண் வெளியிட்டுள்ளார். அதன் படி, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். மேலும், வளைகாப்பு நடைபெற்ற புகைப்படங்களையும் பதிவிட்ட சந்திரா, தங்களது குழந்தையை வரவேற்க உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், நடிகை சந்திரா லட்சுமண் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Producer Ravindar Serial Actress Vj Mahalakshmi Marriage
- Aadhi Nikki Galrani 100 Days Of Marriage Celebration At Paris Eiffel Tower
- Andrea Jeremiah Sister Nadia Marriage Photos
- BB Jodigal 2 Amir Pavani Marriage New Promo Viral
- Ttf Vasan Explains Up About His Marriage After Viral Video
- Celebrities Picture From Vignesh Shivan Nayanthara Marriage
- Koffee With Karan Samantha About Unhappy Marriages KGF And K3G
- Nayanthara First Film Shoot Jawaan After Marriage
- Nayanthara Resumes Movie Shoot Post Marriage Update
- Vignesh Shivan Nayanthara Visiting Thailand First Time After Marriage
- Vignesh Shivan Nayanthara Visiting Kerala After Marriage
- Nayanthara And Vignesh Shivan's Press Meet After Marriage; Viral Video
தொடர்புடைய இணைப்புகள்
- കല്യാണവീട്ടിലേക്ക് അപ്രതീക്ഷിതമായി എത്തിയ കരടി . പായസവും ചായയും കുടിച്ച് നൈസായി പോയപ്പോൾ !!
- "உன் கூட 100 வருஷம் வாழனும்" 2 கால்களை இழந்த காதலனை கைவிடாது மணந்த காதலி..! 100% True Love
- സിസ്റ്റർ ലിനിയുടെ ഭർത്താവ് സജീഷിന് ആശംസകൾ നേർന്ന് ശൈലജ ടീച്ചറും വീണ ജോർജും
- ക്ഷമ ബിന്ദുവിന് പിന്നാലെ സ്വയം വിവാഹം ചെയ്ത് സീരിയൽ താരം കനിഷ്ക
- Nazriya, Fahadh-அ கல்யாணம் பண்ண அப்புறம் Life இப்படி தான் போகுது 😍 Couple Goals 🥰
- Mass ആയി കതിർ മണ്ഡപത്തിലേക്ക് ബുള്ളറ്റ് ഓടിച്ച് വരുന്ന നവ വധു
- 'Yuzvendra Chahal - Dhanashree விவகாரத்து முடிவா?'Insta Story ஆல் பரபரப்பு!Chahal உருக்கம்!.Divorce
- വിവാഹപ്പന്തലില് നിന്നൊരു ചിരിദൃശ്യം
- പ്രണയം ബോറടിച്ചു, മൂന്നാമതൊരു സ്ത്രീയെ കൂടി ജീവിതത്തിലേക്ക് ക്ഷണിച്ച് കാമുകീകാമുകന്മാർ
- 'சத்தியம் பண்ணா தான் தாலி..' சவுண்டு விட்ட ஐயர்.. சத்தமாய் கத்திய மாப்பிள்ளை! மணமேடையில் கலகல
- GAUTHAM KARTHIK 😍 எனக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கும் ❤️ Open-ஆ சொன்ன Gautham
- 'சூப்பர் டூப்பர் Couple-க்கு 'ஆஸ்கர் கொடுங்கப்பா' சுட்டெரிக்கும் வெயிலில் கணவரின் தலை காக்கும்