www.garudabazaar.com
iTechUS

இத்தனை கேக்கா.. கலக்கலான பிறந்தநாள் பார்ட்டியில் டான்ஸ்.. அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷ் 😍..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனது பிறந்தநாள் பார்ட்டியில் டான்ஸ் ஆடிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Aishwarya Rajesh Birthday Celebration and Dance video

Also Read | "நன்றி தலைவா".. ரஜினியுடன் பேசி செல்ஃபி வீடியோ எடுத்த ரசிகர்.. தலைவர் வேற லெவல்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடித்த காக்கா முட்டை, வடசென்னை, அட்டகத்தி ஆகிய படங்களில் அவரின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தமிழ் சினிமாவில்  ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்தும் நடித்துவருகிறார்.

Aishwarya Rajesh Birthday Celebration and Dance video

தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தொடர்ந்து  படங்கள் வெளியாக உள்ளன.

ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம், பூமிகா, திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா ஆகிய படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.

Aishwarya Rajesh Birthday Celebration and Dance video

மேலும் பர்ஹானா, சொப்பன சுந்தரி, துருவ நட்சத்திரம், மோகன்தாஸ், ரன் பேபி ரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Aishwarya Rajesh Birthday Celebration and Dance video

இந்நிலையில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி தனது 33வது பிறந்தநாளை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குடும்பத்தினர் & நண்பர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

Aishwarya Rajesh Birthday Celebration and Dance video

இந்த கொண்டாட்டத்தில் 9 கேக்குகள் வெட்டப்பட்டன. கேக் வெட்டிய பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் செம்ம டான்ஸ் ஆடிய வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வைரலாக பரவி வருகிறது.

Also Read | துணிவு படத்தில் இடம்பெற்ற மங்காத்தா References.. ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகும் காட்சிகள்!

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajesh Birthday Celebration and Dance video

People looking for online information on Aishwarya Rajesh, Aishwarya Rajesh Birthday Celebration will find this news story useful.