கொரோனா வைரஸ் காரணமாக அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிரபித்துள்ளது. இதனால் யாரும் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் நடிகர் நாகசவுரியா அம்மாவிடம் ஆவக்காய் ஊருகாய் எப்படி செய்வது என கற்றுக்கொண்டிருக்கிறார்.

இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் “ஆவக்காய் ஊறுகாய் எப்படி செய்வது என கற்றுக்கொள்வதாக” வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
Tags : Naga Shaurya, Corona