''தளபதி விஜய்யுடன் டான்ஸ்..'' - நான் சிரித்தால் ஐஸ்வர்யா மேனன் என்ன சொல்கிறார் தெரியுமா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஜய் குறித்து பதிவிட்டுள்ளார். 

நடிகர் விஜய் பற்றி ஐஸ்வர்யா மேனன் பதிவு | naan sirithal actress iswarya menon opens on her dream to dance with thalapathy vijay

தமிழ் சினிமாவில் தற்போது இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் ஐஸ்வர்யா மேனன். நடிகர் சிவா நடித்த தமிழ்ப்படம்-2 வில் நடித்து இவர் பிரபலமானார். இதையடுத்து அண்மையில் வெளியான ஹிப்ஹாப் ஆதியின் நான் சிரித்தால் படமும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. 

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது விஜய்யுடன் டான்ஸ் ஆடுவதை பற்றி கேட்டதற்கு, ''அப்படி ஒன்று நடந்தால், அதுவே என் கனவு நிறைவேறிய தருணமாகும்'' என பதிவிட்டுள்ளார். 

Entertainment sub editor