www.garudabazaar.com

"உங்க வீட்டு பிள்ளையா நெனைச்சு மன்னிச்சிடுங்க".. மாணவனை திருமணம் செய்து கேஸை முடித்த டீச்சர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆசிரியை ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவன் ஒருவருடன் உறவு வைத்திருந்ததை அடுத்து, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை வரும் சமயத்துக்குள் மாணவர் அந்த ஆசிரியரின் குழந்தைக்கு அப்பாவே ஆகிவிட்டார்.

missouri teacher Baylee turner case dropped she married student

missouri teacher 

அமெரிக்காவின் மிசௌரி என்கிற மாகாணத்தில் செயல்பட்டு வரும் ஒரு உயர்நிலைப்பள்ளியில் Baylee Turner, 26 என்கிற டீச்சர் ஒருவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்திருந்தார்.  அதே பள்ளிக்கூடத்தில் படிக்கும் 19 வயது மாணவர் ஒருவருடன் அந்த டீச்சருக்கு காதல் மலர்ந்துள்ளது.

மாணவனுடன் காதல்

missouri teacher Baylee turner case dropped she married student

இதற்கு முக்கிய காரணம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு விடுதியில் தான் இவர்கள் சந்தித்துக் கொண்டதுதான். ஆம், அதுதான் இவர்களின் முதல் சந்திப்பு. இருவருக்கும், குறிப்பாக, மாணவனை பார்த்ததும் டீச்சருக்கு பிடித்துவிட, மாணவருடன் அந்த ஆசிரியை நெருங்கி பழகியுள்ளார்.

கண்டிப்பு..

பின்னர், மாணவனை அந்த ஆசிரியை தன் வீட்டுக்கு ஒரு நாள் வீட்டுக்கு அழைத்து சென்று உறவில் ஈடுபட, மாணவனின் குடும்பத்துக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் விஷயம் தெரியவர, அந்த மாணவருக்கும் டீச்சருக்கும் இப்படி காதல் ஏற்பட்டதை அனைவரும் கண்டித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை

அத்துடன் மாணவனை மயக்கி அழைத்து சென்றதாகவும், அவரை தொடர்ந்து பாலியல் உறவுக்கு வற்புறுத்தியதாகவும் டீச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் டீச்சரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது தான் டீச்சர் அனைத்தையும் கூறியுள்ளார்.

மாணவனையே திருமணம்

missouri teacher Baylee turner case dropped she married student

பின்னர் 2019 ஆண்டு பிப்ரவரி மாதம் டீச்சர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. இந்த சிறை தண்டனைக்கு பிறகு அவர் ஜாமினில் வெளியே வந்தவர் பண்ணியதுதான் ஆச்சரியம். ஆம், அவர் அந்த மாணவனையே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

விடுதலை.. 

இதனால் அவர் மீதான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்த அனைவருமே அதிர்ந்துள்ளனர்.  ஆம், இந்த திருமணத்திற்கு பின்பு டீச்சர் மீதான வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டார். இதேபோல் ரஷ்யாவில் ஒரு டீச்சர், இதே போல் மாணவனுடன் திருமணம் செய்து, அவருடன் குழந்தை பெற்றுக்கொண்டதால் போனதால் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: எனக்கு ஒரு M**ம் தேவயில்ல- வனிதா ஆவேசம்..  இன்னுமா முடியல இந்த காபி பொடி பிரச்சன..

தொடர்புடைய இணைப்புகள்

missouri teacher Baylee turner case dropped she married student

People looking for online information on Baylee turner, Missouri teacher, Sexual Assault case, Student will find this news story useful.