நடிகை மீராவுக்கு, நடிகரின் ரசிகர்களால் சிக்கல்... பலாத்கார மிரட்டல்கள்... நீளும் உதவிக் கரம்...!
முகப்பு > சினிமா செய்திகள்தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் மகேஷ்பாபு மற்றும் ஜூனியர் என்டிஆர். இருவருக்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழில் அன்பே ஆருயிரே இசை, மருதமலை, லீ காளை போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீரா சோப்ரா.
இவர் சமீபத்தில் ரசிகர் ஒருவர் ஜூனியர் என்டிஆர் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருந்தார். இதனையடுத்து ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் அவரை மோசமான வார்த்தையினால் பேச ஆரம்பித்துவிட்டனர். மனமுடைந்த அவர் தனது ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனாலும் சில ரசிகர்கள் அவருக்கு கொலை மிரட்டல் மற்றும் பலாத்கார மிரட்டல் விடுத்தனர்.
இந்நிலையில் அவர் ஐடி மற்றும் தொழிற்சாலை துறை அமைச்சர் கே.டி.ராமராவ் மற்றும் முன்னாள் நிஜாம் பாத் எம்.பி கவிதா ஆகியோரை டேக் செய்து "போலீசாரிடம் இதுகுறித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளேன். தீர விசாரித்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளித்த அமைச்சர் ராமராவ் "மேடம் உங்களது வழக்கு பற்றி தெலங்கானா டிஜிபியிடம் பரிந்துரை செய்துள்ளேன். இது குறித்து சட்டத்தின்படி சரியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
Ma’m, I have requested @TelanganaDGP and @CPHydCity to take stern action as per law based on your complaint https://t.co/mbKzVAe5fB
— KTR (@KTRTRS) June 5, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Minister Responds To Meera Chopra’s Complaint Of Gang-rape And Acid Attack Threats From Jr NTR Fans
- Meera Chopra Receives Rape Threats On Twitter From JR.NTR Fans
- பிரபல நடிகரின் ரசிகர்களால் நடிகைக்கு மோசமான சம்பவம் Popular Actress Meera Chopra Face Threats From Popular Actor Fans
- பிரபல நடிகை கோபம் வெட்டுக்கிளிகளை உயிருடன் சாப்பிட்ட நபர்Popular Actress Slams Man Eating Locust Ft Meera Chopra
- பிரபல நடிகரின் உடலை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் Popular Director Ram Gopal Varma Praises Junior Ntr Body
- Nila Aka Meera Chopra Dad Robbed In Delhi Tweets About It
- Meera Chopra Finds Worms Served At Five-star Hotel
- Priyanka Chopra’s Cousin Meera Chopra Finds Worms In Food Served At Five-star Hotel
- Fans Can Suggest Title For Rajamouli - Ram Charan - Junior NTR’s RRR
- Alia Bhatt To Play The Female Lead In SS Rajamouli - Ram Charan Junior NTR’s RRR Movie
- Ram Charan And Junior NTR Leaving To USA For SS Rajamouli’s Next Film Photoshoot
- Anirudh Ravichander To Compose Music For Junior NTR Aka Tarak’s Next Film
தொடர்புடைய இணைப்புகள்
- Junior NTR | "Please shower your love with some biryani " - Celebrities Ramadan wishes - Slideshow
- Junior NTR | The entire film industry mourns for Sridevi! #RIPSridevi - Slideshow
- SS Rajamouli Reveals RRR Full Story | Ram Charan | NTR | RRR | TN
- Janatha Garage- Visitor Column
- Deepika Padukone
- Deepika Padukone
- Deepika Padukone | Most preferred faces for historical films in Indian cinema- Who do you love the most? - Slideshow
- Deepika Padukone | Heroines and their ethereal monochrome looks - ‘Black and white beauties’ - Slideshow
- Deepika Padukone | Actresses in gorgeous outfits designed by India's renowed designer Sabyasachi - Slideshow
- Deepika Padukone | Beauties in Black, who looks super sexy? - Slideshow
- Deepika Padukone | ‘Drop-dead gorgeous in Denim’ – Actresses who prove that denim is always in style - Slideshow
- Deepika Padukone | Top stars through the lens of Dabboo Ratnani - Its glam all the way! Don't miss! - Slideshow