''நீ லூசா ? இல்ல லூசு மாதிரி நடிக்குறியா ?'' - மீராவை திட்டும் Bigg Boss 3 போட்டியாளர்கள்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 16, 2019 04:10 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய புரோமோவை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதில், அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்கின்றனர். அப்போது சாக்ஸி மீராவிடம் ஆக்ரோஷமாக விவாதிக்கிறார்.

அப்போது எனக்கு அந்த மேட்டர் வெளியே வந்தாகனும். இப்போ பேசு மீரா என்கிறார். அதற்கு மீரா, நான் என்ன பேசனும்?, நீ தான் அந்த மீட்டிங் அரெஞ்ச் பண்ணது என்று சொல்கிறார். பின்னர் அதற்காக அவர் அழுகிறார்.
காலையில் வெளியான முதல் புரோமோவிலும் கவினுடன் சண்டையிடுகிறார் மீரா. நேற்றைய நாமினேஷனிலும் அதிகம் பேர் மீராவை எலிமினேஷனுக்காக நாமினேட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
''நீ லூசா ? இல்ல லூசு மாதிரி நடிக்குறியா ?'' - மீராவை திட்டும் BIGG BOSS 3 போட்டியாளர்கள் வீடியோ
Tags : Meera Mitun, Bigg Boss 3, Kamal Haasan