கொஞ்சம் சில் பண்ணு மாப்பி – இது அனிருத் குட்டிஸ்டோரி வெர்ஷன்! தெறி வீடியோ உள்ளே.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாஸ்டர் படத்தின் குட்டிஸ்டோரி பாடலை அனிருத் டிக்டாக் செய்துள்ளார்.

master vijay kutti story song toktok by anirudh

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். அண்மையில் மாஸ்டர் படத்தில் இருந்து விஜய் பாடிய குட்டி கதை பாடல் வெளியாகியாது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடி டிக்டாக் செய்துள்ளார். தனது நண்பர்களுடன் சேர்ந்து அனிருத் பாடும் டிக்டாக் வீடியோவை தனது டிக்டாக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

@anirudhofficial

Life is very short Nanba, Always be happy! Here is my #KuttiStory for you all! #MasterTikTok #KuttiStoryTikTok

♬ Kutti Story (From "Master") - Anirudh Ravichander;Thalapathy Vijay

Entertainment sub editor