''என்ன மாதிரி இல்லாம, Safe ah இருங்க'' - ஃபோட்டோ பகிர்ந்து 'மாஸ்டர்' ஹீரோயின் அட்வைஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் பேச்சு ஹைலைட்டாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Master heroine Malavika Mohanan shares her photo-shopped pic with a hard-hitting statement | தளபதி விஜய்யின் மாஸ்டர் நடிகை கொரோனா பாதுகாப்பு குறித்து

இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ரிலீஸிற்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜூன் தாஸ் , ஆண்ட்ரியா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் ''சானிடைஸர் பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவுங்கள், (இந்த ஃபோட்டோவில் இருக்கும் என்னைப்போல் அல்லாமல் ) வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor