www.garudabazaar.com

மாஸ்டர் நடிகை மாளவிகாவின் அடுத்த படம்... மீண்டும் ஒரு ஸ்டார் நடிகர்... செம குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத படம் D43. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இது பற்றி பேசிய அவர் "வேலை நடந்து கொண்டிருக்கிறது. பாடல்கள் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். தனுஷ் பாடல்கள் எழுதி, பாடியுள்ளார்" என்று குறிப்பிட்டார்.

Master actress malavika next film with this actor மாஸ்டர் நடிகை மாளவிகாவின் அடுத்த படம்

இந்நிலையில் தற்போது மிக முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகை மாளவிகா மோகனன் இந்த படத்தில் ஹீரோயினாக இணைந்துள்ளார். இவர் தளபதி விஜயுடன் 'மாஸ்டர்' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த செய்தி தனுஷ் மற்றும் விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Master actress malavika next film with this actor மாஸ்டர் நடிகை மாளவிகாவின் அடுத்த படம்

People looking for online information on Dhanush, Malavika Mohanan, Master will find this news story useful.