www.garudabazaar.com

பிரபல சன் டிவி நடிகைக்கு திருமணம் முடிந்தது... அவரே வெளியிட்ட புகைப்படங்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. தற்போது சிறிது சிறிதாக தளர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர்-நடிகைகள் பலரும் தங்களது திருமண நிகழ்ச்சிகளை தற்போது நடத்தி வருகின்றனர்.

Popular sun tv serial actress got married பிரபல சன் டிவி நடிகைக்கு திருமணம்

இந்நிலையில் பிரபல சீரியல் நடிகையான உஷா சாய் தற்போது திருமணம் செய்துள்ளார். இவர்  தெய்வமகள், சக்தி, அழகிய தமிழ் மகள் போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது பிரகாஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவுகள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். பிரகாஷ் இயக்குனர் மற்றும் நடிகராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : Usha Sai

Popular sun tv serial actress got married பிரபல சன் டிவி நடிகைக்கு திருமணம்

People looking for online information on Usha Sai will find this news story useful.