www.garudabazaar.com

அப்படி போடு.. 5 வருடங்களுக்கு பிறகு இணையும் அந்த சூப்பர் ஹிட் கூட்டணி. வெளியான Official அறிவிப்பு.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் 44-வது படம் குறித்து முக்கியமான தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. 

தனுஷுடன் இணையும் அனிருத் | Anirudh to join with dhanush again for d44 ft sun pictures

தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ஜகமே தந்திரம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடிக்கும் இவர், இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலும் கார்த்திக் நரேன் இயக்கத்திலும் நடிக்கிறார். மேலும் ராட்சசன் இயக்குநர் ராம்குமாருடன் தனுஷ் இணையவுள்ளதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தனுஷுடன் இணையும் அனிருத் | Anirudh to join with dhanush again for d44 ft sun pictures

இந்நிலையில் தற்போது தனுஷ் நடிக்கும் 44-வது படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015-ஆம் வருடம் தங்கமகன் படத்தில் இவர்கள் இணைந்து பணியாற்றிய நிலையில், 5 வருடங்களுக்கு பிறகு இந்த மெகா ஹிட் கூட்டணி மீண்டும் இணையும் தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

தனுஷுடன் இணையும் அனிருத் | Anirudh to join with dhanush again for d44 ft sun pictures

People looking for online information on Anirudh Ravichander, D44, Dhanush, Sun pictures will find this news story useful.