www.garudabazaar.com

பிரபல நடிகர் அதிர்ச்சி தகவல்.. 'கொரோனா வைரஸ் தொற்று உறுதி..!! - பிறந்தநாளன்று இப்படி ஒரு தகவலா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஹீரோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல ஹீரோவுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டீவ் | Mask of zorro hero antonio banderas tested positive for coronavirus

ஸ்பானிஷ் மொழி திரைப்பட நடிகர் அன்டோனியோ பண்டரெஸ். இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. மேலும் இவர் மாஸ்க் ஆப் சாரோ என்கிற திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். இதுமட்டுமின்றி இவர், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். 

பிரபல ஹீரோவுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டீவ் | Mask of zorro hero antonio banderas tested positive for coronavirus

இந்நிலையில் தற்போது அன்டோனியோ பண்டரெஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று என்று வந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதில், தனக்கு கொரோனா வைரஸ் பாசிட்டீவ் என வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த தகவலை தனது பிறந்தநாளன்று அவர் தெரிவித்திருப்பது, ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல ஹீரோவுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டீவ் | Mask of zorro hero antonio banderas tested positive for coronavirus

People looking for online information on Antonio Bandares, Covid 19 will find this news story useful.