www.garudabazaar.com

SHOCKING - முன்னணி இயக்குநருக்கு கொரோனா வைரஸ் தொற்று.. பாசிட்டீவ் என வந்த ரிசல்ட்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குநருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. 

இயக்குநர் தேஜாவுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டீவ் | Famous Film Director Teja tested Positive for COVID 19

தெலுங்கு சினிமாவில் ஒளிப்பதிவாளராகவும், முன்னணி இயக்குநராகவும் வலம் வருபவர் தேஜா. தமிழில் சூப்பர் ஹிட் அடித்த ஜெயம் படத்தின் ஒரினினல் வெர்ஷனை தெலுங்கில் இயக்கி இவர் பிரபலமானார். இதை தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர், கடந்த ஆண்டு காஜல் அகர்வாலை வைத்து சீதா எனும் படத்தை இயக்கி வெளியிட்டார். 

இயக்குநர் தேஜாவுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டீவ் | Famous Film Director Teja tested Positive for COVID 19

இந்நிலையில் இயக்குநர் தேஜாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் ஒரு வெப் தொடரின் ஷூட்டிங்கில் இருந்த இயக்குநர் தேஜா, கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்படுவதால், டெஸ்ட் எடுத்துள்ளார். அதில் அவருக்கு பாசிட்டீவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதை தொடர்ந்து இப்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த விஷயம் அறிந்த ரசிகர்கள், விரைவில் இயக்குநர் தேஜா மீண்டு வருவார் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

இயக்குநர் தேஜாவுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டீவ் | Famous Film Director Teja tested Positive for COVID 19

People looking for online information on Coronavirus Positive, Covid 19, Director Teja, Teja will find this news story useful.