www.garudabazaar.com

கொரோனா பாதித்திருந்த நிலையில் நடிகர் அர்ஜூனின் மகள் வெளியிட்ட தகவல் - ரசிகர்கள் உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மறைவினால் துயரத்தில் இருந்த ரசிகர்களுக்கு அவரது சகோதரரும் நடிகருமான துருவா சார்ஜாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பாதித்துள்ளதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Actor Arjun's Daughter Aishwarya tested negative for Covid 19 | கொரோனாவில் இருந்து குணமான நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா

Actor Arjun's Daughter Aishwarya tested negative for Covid 19 | கொரோனாவில் இருந்து குணமான நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா

பின்னர் கடந்த வாரம் தாங்கள் முற்றிலும் குணமானதாக துருவா அறிவித்திருந்தார். மேலும் அவரது உறவினரான நடிகர் அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Actor Arjun's Daughter Aishwarya tested negative for Covid 19 | கொரோனாவில் இருந்து குணமான நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடவுளின் கருணையால் தற்போது நான் கொரோனாவில் இருந்து குணமாகிவிட்டேன் நெகட்டிவ். உங்கள் வேண்டுதல்களுக்கு நன்றி. இன்னும் கஷ்டமான காலம் முடியடையவில்லை. அதனால் எல்லோரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Actor Arjun's Daughter Aishwarya tested negative for Covid 19 | கொரோனாவில் இருந்து குணமான நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா

People looking for online information on Aishwarya Arjun, Arjun Sarja will find this news story useful.