பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கொரோனாவால் மரணம் ! அதிர்ச்சியில் திரையுலகம் !
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸினால் உலக அளவில் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. கொரோனாவினால் உயிரிழப்புகள் ஒரு புறம், பொருளாதார ரீதியான பாதிப்புகள் மறுபுறம் என மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலக பிரபலங்களும் கொரோனாவினால் பெரிதும் பாதித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான வி.சாமிநாதன் கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று ( 10 - 08 -2020 ) உயிரிழந்தார்.
லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் சார்பாக, 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்', 'உன்னைத் தேடி', 'பகவதி', 'புதுப்பேட்டை', 'அன்பே சிவம்' போன்ற புகழ்பெற்ற படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் வி.சுவாமிநாதனின் மகன் அஷ்வின் பாஸ் என்கிற பாஸ்கரன், கும்கி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தயாரிப்பாளர் வி.சுவாமிநாதனின் மறைவுச் செய்தி திரையுலகினரிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Karunaas Video Statement After Testing Positive For CoronaVirus
- Actor And MLA Karunas Tested Positive For Coronavirus | எம்.எல்.ஏவும் நடிகருமான கருணாஸிற்கு கொரோனா பாதிப்பு
- Actor And MLA Karunas Has Contracted Coronavirus, Tested COVID Positive
- Singer SP Balasubrahmanyam Tests Positive For Coronavirus, Issues A Video Statement | பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா பாதிப்பு
- Singer S. P. Balasubrahmanyam Tested Positive For CoronaVirus
- Nazriya Fahadh Has A Message For Coronavirus Here It Is
- கொரொனா வைரஸ் பாதிப்பு - அமிதாப் நிலை என்ன | Actor Abhishek Bachchan Opens On Amitabh's Discharge After Coronavirus Test
- நடிகை ஐஷ்வர்யா ராய் எமோஷனல் ஸ்டேட்மென்ட் | Aishwarya Rai's Emotional Statement To Fans After Coronavirus Positive Result
- Young Actress Reveals She Recovered From COVID19 Coronavirus Ft Aishwarya Arjun
- Aishwarya Rai And Daughter Aaradhya Test Negative For Coronavirus And Return Home
- Vishal Shares The Secret To Fighting Coronavirus
- Details Of Vishal And Father GK Reddy Affected By Coronavirus COVID19
தொடர்புடைய இணைப்புகள்
- Breaking: தமிழ்நாடு Governor-க்கு கரோனா! அமித் ஷாக்கும் உறுதி!
- Lockdown போட்டாலும் Case குறைவதே இல்ல ஏன் Sir? - Sumanth C Raman பளீச் பேட்டி
- கரோனாவால் Ventilator நிலைக்கு போனால் உயிருக்கு ஆபத்தா? - Microbiologist Dr Bagyaraj பேட்டி
- 'என்னை பேச விடுங்க Immanuel.. பணம் நெருக்கடி ஏன் வருது?'- Anand Srinivasan சரமாரி கேள்வி - Interview
- விரட்டி விரட்டி வெளுக்க தோணுது... சினிமா பாணியில் அடித்து துவைத்த Police
- Can Eating Garlic And Ginger Protect You From Virus?
- Is Using Of Sanitizer As Effective As Handwash?
- Does Coronavirus Affects Only Elderly People?
- Can Alcohol Consumption Help?
- Is Meat And Poultry Products Unsafe?
- Common Myths & Facts About Coronavirus; Get Your Doubts Cleared!
- Coronavirus தாக்கினால் உயிர் இழப்பது ஏன் ? Dr. Sumanth C Raman Explains