www.garudabazaar.com

அட..! இந்த சூப்பர்ஸ்டாரின் ஆபீஸ் இனிமே.., கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ஹாஸ்பிட்டல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சூப்பர்ஸ்டார் நடிகரின் ஆபீஸ் இப்போது கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையாக மாறியுள்ளது. 

நடிகர் ஷாருக் செய்த செயலுக்கு குவியும் பாராட்டுக்கள் | Actor shahrukh khan turns his office into hospital for covid patients

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்., இந்தியாவில் எதிரொலித்து, கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக பல்வேறு திரைத்துறை நட்சத்திரங்கள் பல உதவிகளை முடியாதவர்களுக்கு வழங்கி வருகின்றனர். 

நடிகர் ஷாருக் செய்த செயலுக்கு குவியும் பாராட்டுக்கள் | Actor shahrukh khan turns his office into hospital for covid patients

இந்நிலையில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான் செய்துள்ள விஷயம் இணையத்தில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. மும்பையில் அமைத்திருக்கும் அவரின் அலுவலகத்தை, கொரோனா வைரஸ் தொற்றடைந்த நோயாளிகளுக்கான மருத்துவமனையாக மாற்றியுள்ளார் அவர். இதையடுத்து பிரபல மருத்துவமனையின் உதவியுடன், அங்கு தேவையான விஷயங்களை செய்து கொடுத்திருக்கிறார் இவர். ஷாருக் கான் செய்த இந்த உதவி, இணையத்தில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் ஷாருக் செய்த செயலுக்கு குவியும் பாராட்டுக்கள் | Actor shahrukh khan turns his office into hospital for covid patients

People looking for online information on Bollywood Superstar, Covid 19, Shah Rukh Khan will find this news story useful.