www.garudabazaar.com

திருமணத்திற்கு பின் முதல் போட்டோஷூட்.. செம லுக்கில் ரவீந்தர் & மகாலட்சுமி! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரவீந்தர் & மகாலட்சுமி யின் திருமணத்திற்கு பிந்தைய போட்டோ ஷூட் வீடியோ வெளியாகி உள்ளது.

Libra Ravindar Mahalakshmi Post Wedding Photoshoot

Also Read | வீட்டு மொட்டை மாடி நீச்சல் குளமருகே பூஜா ஹெக்டே.. அவரே வெளியிட்ட வைரல் போட்டோ!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி ஆகியோர் சமீபத்தில் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த ஜோடிக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். 90 ஸ் கிட்ஸ் மத்தியில் அங்கராக நன்கு அறியப்பட்டவர் மகாலட்சுமி. இதன் பின்னர் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த அவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியலிலும் நடித்து வருகிறார்.

Libra Ravindar Mahalakshmi Post Wedding Photoshoot

தமிழில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில், நட்புன்னா என்னன்னு தெரியுமா,முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன்.

ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் குறித்து Behindwoods-ல் தனது பார்வையை முன் வைக்கும் நிகழ்ச்சி ஒன்றையும் ரவீந்திர் வழங்கி வந்தார். மேலும், Fatman என்ற அடையாளத்தால் அறியப்படும் ரவீந்தர், இந்த பெயர் மூலம் மக்கள் மத்தியிலும் மிகப் பிரபலம் அடைந்தார்.

Libra Ravindar Mahalakshmi Post Wedding Photoshoot

ரவீந்தர் சந்திரசேகரன், கூர்கா, சஙகத்தமிழன் ஆகிய படங்களை வினியோகம் செய்துள்ளார்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிந்தைய போட்டோ ஷூட்டை தம்பதியர் நடத்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

Libra Ravindar Mahalakshmi Post Wedding Photoshoot

Also Read | பாராட்டைப் பெற்ற கோப்ரா படத்தின் Interrogation Scene BTS.. ரசிகருக்காக வெளியிட்ட அஜய் ஞானமுத்து!

திருமணத்திற்கு பின் முதல் போட்டோஷூட்.. செம லுக்கில் ரவீந்தர் & மகாலட்சுமி! வைரல் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Libra Ravindar Mahalakshmi Post Wedding Photoshoot

People looking for online information on Libra Ravindar, Mahalakshmi, Mahalakshmi Post Wedding photos will find this news story useful.