Bigg Boss வீட்டில் நுழைந்த புதிய விருந்தினர்கள் - புரொமோ வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 10, 2019 09:56 AM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் கேப்டனுக்கான போட்டியில் வனிதா விருப்பமில்லை என்று கூறி விலகினார். தர்ஷனும் கால் வலி என்ற காரணத்தை கூறி விலகினார்.

அதனால் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டின் தலைவரானார். அப்போது எல்லோரும் எல்லா வேலைகளையும் பகிர்ந்து செய்ய வேண்டும் என்று கூறினார். இதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். இதனை அனைத்தையும் சேரன் சீக்ரெட் ரூமில் இருந்து வேடிக்கை பார்த்தார்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 10) வெளியான முதல் புரோமோவில் திடீரென முகேனின் அம்மா வந்தார். அதனைத் தொடர்ந்து அவரது தங்கை வந்தார். அதனை பார்த்த முகேன் மகிழ்ச்சியில் தனது அம்மாவை தூக்கி சுற்றினார்.
BIGG BOSS வீட்டில் நுழைந்த புதிய விருந்தினர்கள் - புரொமோ வீடியோ இதோ வீடியோ
Tags : Kavin, Losliya, Vanitha, Cheran, Bigg Boss 3