www.garudabazaar.com

"போதும் டா வேலை செய்யலாம்".. கார்த்தி மடியில் அமர்ந்து கைதி BGM போட்டு லாரி ஓட்டிய ரித்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தியின் 22வது படமான 'சர்தார்' படம் தீபாவளியை முன்னிட்டு நாளை  அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Karthi Ritu Rocks Rithivik Sardar Making BTS Video

Also Read | ஜப்பானில் ராஜமௌலி - ராம் சரண் - Jr NTR.. மாஸ் காட்டப்போகும் RRR! ரிலீஸ் எப்போ?

இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடித்துள்ளனர். நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Karthi Ritu Rocks Rithivik Sardar Making BTS Video

ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். கலை இயக்குனராக கதிர் பணியாற்ற, பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Karthi Ritu Rocks Rithivik Sardar Making BTS Video

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றி உள்ளது.

Karthi Ritu Rocks Rithivik Sardar Making BTS Video

இந்த படத்தின் ரிலீஸை ஒட்டி இயக்குனர் பி.எஸ். மித்ரன் சர்தார் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் எடுக்கப்பட்ட BTS வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் குழந்தை நட்சத்திரமான ரித்விக், நடிகர் கார்த்தி மடியில் அமர்ந்து 'கைதி' படத்தின் பின்னணி இசையை வாயால் இசைத்து நின்று கொண்டிருக்கும் லாரியை ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.  வீடியோ முடியும் தருவாயில் "போதும்டா வேலை செய்யலாம்" என கார்த்தி கூறுவது ஹைலைட் ஆக அமைந்துள்ளது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by PS Mithran (@psmithran)

Also Read | இந்த 3 படங்கள் தான் சிவகார்த்திகேயனோட 'ALL TIME ஃபேவரைட்' படங்களாம்! முழு விவரம்

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Ritu Rocks Rithivik Sardar Making BTS Video

People looking for online information on Karthi, Rithivik, Sardar will find this news story useful.