www.garudabazaar.com

கைதி-2 எப்போ? "பெருசா பண்ணனும்".. கார்த்தி கொடுத்த சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தியின் 22வது படமான சர்தார் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

Actor Karthi Talks about Kaithi 2 Movie In Sardar Pressmeet

Also Read | ஒளிப்பதிவாளர் வீட்டு விசேஷத்தில் லோகேஷ் கனகராஜ் & அதிதி ஷங்கர்‌.! வைரல் போட்டோஸ்

இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Actor Karthi Talks about Kaithi 2 Movie In Sardar Pressmeet

ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. சர்தார் படத்தின் படப்பிடிப்பு முடிந்து  வருகிற தீபாவளிக்கு அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Actor Karthi Talks about Kaithi 2 Movie In Sardar Pressmeet

படத்தின் ரிலீஸை ஒட்டி கேரளாவில் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் நடிகர் கார்த்தி, ராஷி கண்ணா, ராஜிஷா விஜயன் கலந்து கொண்டனர். அப்போது கைதி படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் கார்த்தி சூப்பர் தகவலை கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய காரத்தியிடம் 'கைதி 2 எப்போ?' என கேள்வி எழுப்பப்பட்டது.

Actor Karthi Talks about Kaithi 2 Movie In Sardar Pressmeet

அதற்கு பதில் அளித்த கார்த்தி "லோகேஷ் கனகராஜூடன் அடிக்கடி தொலைபேசியில் பேசுவதாகவும், பெருசா பண்ணனும் எங்கே போனாலும் எதிர்பார்ப்பு இருக்கு. கைதி-2 பெரிய படமா இருக்கனும். அடுத்த வருடம் கைதி 2 படத்தின் வேலைகள் ஆரம்பமாகும்" எனவும் கார்த்தி கூறியுள்ளார்.

Also Read | மன்சூர் அலிகானின் மாஸ் டான்ஸ்.. வெளியான 'பகாசூரன்' படத்தின் 2-வது சிங்கிள் 'காத்தம்மா' பாடல்!

கைதி-2 எப்போ? "பெருசா பண்ணனும்".. கார்த்தி கொடுத்த சூப்பர் அப்டேட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Karthi Talks about Kaithi 2 Movie In Sardar Pressmeet

People looking for online information on Kaithi 2 Movie, Karthi, Sardar Pressmeet will find this news story useful.