நடிகரும் டாக்டருமான சேதுராமனின் திடீர் மறைவு. - கண் கலங்க வைக்கும் இறுதிக்காட்சிகள். Exclusive Video Here.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகர் சேதுராமனின் இறுதிக்காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. 

நடிகர் சேதுராமனின் இறுதிக்காட்சிகள் | Kanna laddu thinna aasaiya actor doctor sethuraman last ritual video

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் அறிமுகமானவர் சேதுராமன். இவர் மருத்துவராக பணியாற்றி வருபவர். இத்திரைப்படத்தில் இவருடன் சந்தானம், பவர் ஸ்டார் ஶ்ரீநிவாசன் உள்ளிட்டோர் நடித்தனர். நகைச்சுவை கலந்த இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இவர் முழுநேர மருத்துவ பணியில் கவனம் செலுத்தி வந்தார். 

இந்நிலையில் இவர் நேற்று காலமானார். ஹார்ட் அட்டாக் காரணமாக அவர் காலமானதையடுத்து, திரையுலகத்தினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தற்போது அவரின் இறுதிச்சடங்கு காட்சிகள் வெளியாகியுள்ளன். காண்போர் கண்களை கலங்க வைக்கும் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். திரைப்படத்துறையை தாண்டி, தோல் மருத்துவத்தில் சேதுராமன் சிறந்து விளங்கியது குறிப்பிடத்தக்கது. 

நடிகரும் டாக்டருமான சேதுராமனின் திடீர் மறைவு. - கண் கலங்க வைக்கும் இறுதிக்காட்சிகள். EXCLUSIVE VIDEO HERE. வீடியோ

Entertainment sub editor