Buffoon D logo top
Trigger D Logo Top
Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

முதல்முறையாக மூக்குத்தி குத்திய நடிகை கனிகா.. அவரே வெளியிட்ட சூப்பர் போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனிகா.

Actress Kaniha Latest Photo with nose pin

Also Read | மாலத்தீவு கடற்கரையில் நடிகை அமலாபால்.. பிரபல நட்சத்திர விடுதியிலிருந்து வெளியிட்ட SUPER PHOTOS!

மதுரையை சார்ந்த இவர் 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகமானார். பின் நடிகர் அஜித்துடன் வரலாறு (2006) படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆனார்.  ஆட்டோ கிராப், எதிரி படங்களிலும் நடித்துள்ளார்.

Actress Kaniha Latest Photo with nose pin

ஷங்கரின் அந்நியன், சிவாஜி, சச்சின் படங்களின் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியதும் கனிகா தான். மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், சுரேஷ் கோபி, மம்முட்டி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். கடைசியாக தமிழில் விஜய் சேதுபதி நடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்து இருந்தார்.

Actress Kaniha Latest Photo with nose pin

நடிகை கனிகா தற்போது சன் டிவியின் எதிர் நீச்சல் மெகா தொடரில் தற்போது நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் கனிகாவும் ஒருவர்.

Actress Kaniha Latest Photo with nose pin

நடிகை கனிகா, அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டவர். இந்நிலையில் தற்போது நடிகை கனிகா முதல் முறையாக மூக்குத்தி அணிந்துள்ளதாக கூறி மூக்குத்தி அணிந்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்போது இல்லாவிட்டால் எப்போ? என கூறி, பல மாத தயக்கத்துக்கு பின்னர் மூக்குத்தி அணிந்துள்ளதாக நடிகை கனிகா பதிவிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kaniha (@kaniha_official)

Also Read | மூன்று பிரபல கதாநாயகிகளுடன்.. 3 வேடங்களில் அசோக் செல்வன்.. வெளியான புது படத்தின் ROMANTIC டீஸர்!

மேலும் செய்திகள்

Actress Kaniha Latest Photo with nose pin

People looking for online information on Kaniha, Kaniha Latest Photo, Kaniha Latest Photo with nose pin will find this news story useful.