Nenjuku Needhi

உலக புகழ் பெற்ற துருக்கி கடற்கரையில் நடிகை கனிகா! செம வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனிகா.

Kaniha in Turkey Kemar Antalya Beach photos goes Viral

Also Read | மிஷ்கின் - விஜய் சேதுபதி சந்திப்பு.. காரணம் இது தான்! வெளிவந்த சூப்பர் அப்டேட்

மதுரையை சார்ந்த இவர் 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகமானார். பின் நடிகர் அஜித்துடன் வரலாறு (2006) படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆனார்.  ஆட்டோ கிராப், எதிரி படங்களிலும் நடித்துள்ளார்.

ஷங்கரின் அந்நியன், சிவாஜி, சச்சின் படங்களின் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியதும் கனிகா தான். மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், சுரேஷ் கோபி, மம்முட்டி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். கடைசியாக தமிழில் விஜய் சேதுபதி நடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்து இருந்தார்.

Kaniha in Turkey Kemar Antalya Beach photos goes Viral

நடிகை கனிகா தற்போது சன் டிவியின் எதிர் நீச்சல் மெகா தொடரில் தற்போது நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் கனிகாவும் ஒருவர். சமீபத்தில் பீஸ்ட் அரபிக்குத்து பாட்டுக்கு நடிகை கனிகா செமயாக நடனம் ஆடி இருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கனிகா, அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டவர். மேலும் அவ்வப்போது கடற்கரையில் இருந்து புகைப்படங்களை பகிர்வதையும் வாடிக்கையாக கொண்டவர்.

Kaniha in Turkey Kemar Antalya Beach photos goes Viral

தற்போது துருக்கி நாட்டின் புகழ் பெற்ற அண்டால்யா வளைகுடா கெமர் கடற்கரையில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இப்புகைப்படத்தில் தனது தோழிகளுடன் கனிகா உள்ளார்.

Also Read | பிரபல OTT-யில் வெளியாகும் போத்தனூர் தபால் நிலையம்.. ரெட்ரோ ஸ்டைல்ல ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்!

தொடர்புடைய இணைப்புகள்

Kaniha in Turkey Kemar Antalya Beach photos goes Viral

People looking for online information on Kaniha, Kaniha Latest Pictures, Kemar Antalya Beach, Turkey will find this news story useful.