தல? தளபதி? - ஆளவிடுங்கப்பான்னு தெறித்த யங் ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித்-விஜய் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள். அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதியும் விஜய்யின் 63வது படம் தீபாவளிக்கும் வெளியாக இருக்கிறது.

Kalidas Jayaram speaks about his career and Thala Ajith And Thalapathy Vijay

இவர்களை பற்றி பேசாத சினிமா மேடையே இருக்காது, அதேபோல் தான் பிரபலங்களின் பேட்டிகளிலும் சொல்லலாம். அண்மையில் பிரபல இளம் நடிகரான காளிதாஸ் ஜெயராம் Behindwoods தளத்திற்கு அளித்த பேட்டியில் விஜய்-அஜித் இருவரும் ஒரே லிப்டில் மாட்டிக்கொண்டால் முதலில் யாரை காப்பாற்றுவீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் பதில் அளிக்க கொஞ்சம் யோசிக்க பின் இதற்கு பதில் என்னிடம் இல்லை, அதற்கு பதிலாக தண்டனை கொடுத்துவிடுங்கள் என்று ஜாலியாக பேசியுள்ளார்.

தல? தளபதி? - ஆளவிடுங்கப்பான்னு தெறித்த யங் ஹீரோ வீடியோ