மனைவியை கொண்டாடும் கணவர்களுக்கான பாடல் - "தாரமே தாரமே" மெலோடி லிரிக்கல் வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Gokul | Jul 10, 2019 05:09 PM
கமல் நடிப்பில் தூங்காவனம்' படத்தை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் விக்ரமை வைத்து கடாரம் கொண்டான்' படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்திலிருந்து தற்போது "தாரமே தாரமே" பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் ஜூலை 19 ஆம் தேதி வெளியாக உள்ளது.
மனைவியை கொண்டாடும் கணவர்களுக்கான பாடல் - "தாரமே தாரமே" மெலோடி லிரிக்கல் வீடியோ இதோ வீடியோ
Tags : Vikram, Kadaram Kondan