காலம்: அஜித் - யுவன் கூட்டணியில் இருந்து வெளியான 'நேர்கொண்ட பார்வை' பாடல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் ஹீரோவாக நடித்து வரும் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களின் இயக்குநர் வினோத் இயக்கி வருகிறார்.

Kaalam Song released from Ajith and Yuvan's Nerkonda Paarvai

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் இருந்து டிரெய்லர் மற்றும் வானில் இருள் என்ற பாடல் மிகவும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து காலம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை நாகர்ஜூன் ஆர் எழுதியுள்ளார். இந்த பாடலை அலிசா தாமஸ், யூனோ பாடியுள்ளனர்.

காலம்: அஜித் - யுவன் கூட்டணியில் இருந்து வெளியான 'நேர்கொண்ட பார்வை' பாடல் வீடியோ