www.garudabazaar.com
iTechUS

நடிகை ஜோதிகாவின் ஸ்டைலிஷ் புது லுக்.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் போட்டோஸ்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஜோதிகா தமிழ் திரையுலகில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி திரையுலகிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர்.

Jyothika New Look image goes viral on social media

Images are subject to © copyright to their respective owners.

1998 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி திரைப்படமான டோலி சாஜா கே ரக்னா மூலம் இந்தியில் பிரபலமான ஜோதிகா, பின்னர் தமிழில் வாலி படத்தின் மூலம் பிரபலமானார்.

ஜோதிகா சமீபத்தில் தனது ஹிந்தி படமான ஸ்ரீ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். மலையாளத்தில் காதல்: தி கோர் என்ற படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக கதாநாயகியாக ஜோதிகா நடிக்கிறார். இந்த படத்தை தி கிரேட் இந்தியன் கிச்சன் புகழ் ஜியோ பேபி இயக்குகிறார்.

Jyothika New Look image goes viral on social media

Images are subject to © copyright to their respective owners.

மும்பை பகுதியில் சாலையில் திரிந்த குட்டி நாய் ஒன்றை தற்போது ஜோதிகா தத்தெடுத்துள்ளார். இந்த நாய்க் குட்டியுடன் (Kobe) தியா மற்றும் தேவ் ஆகியோருடன் ஜோதிகா இருக்கும் புகைப்படங்கள் தற்போது அதிகம் கவனம் பெற்றது.

Jyothika New Look image goes viral on social media

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகை ஜோதிகா, புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் உள்ள அவரது ரசிகர் பக்கங்களில் வைரலாகி வருகின்றன, அதில் நடிகை ஜோதிகா புதிய சிகை அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன

தொடர்புடைய இணைப்புகள்

Jyothika New Look image goes viral on social media

People looking for online information on Jothika, Jyothika will find this news story useful.