www.garudabazaar.com
iTechUS

சூர்யா & ஜோதிகா பசங்க தியா, தேவ் நல்லா வளர்ந்துட்டாங்களே.. வைரல் Pics

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஜோதிகா.

Jyothika Diya Dev adopted Bloom Viral Pics

Images are subject to © copyright to their respective owners.

பிரபல நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, பெண்கள் கதாபாத்திரத்தை மையப்படுத்தி வரும் திரைப்படங்கள் உள்ளிட்டவற்றையும் தற்போது தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதே போல, மலையாள நடிகர் மம்மூட்டியுடனும் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் ஜோதிகா நடித்துள்ளார்.

Jyothika Diya Dev adopted Bloom Viral Pics

Images are subject to © copyright to their respective owners.

கடந்த ஆண்டு தேசிய விருது வாங்க கணவர் சூர்யாவுடன் ஜோதிகா சென்றிருந்த புகைப்படங்களும் அதிகம் வைரலாகி இருந்தது. இந்த நிலையில், தனது மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.

Jyothika Diya Dev adopted Bloom Viral Pics

Images are subject to © copyright to their respective owners.

மும்பை பகுதியில் சாலையில் திரிந்த குட்டி நாய் ஒன்றை தற்போது ஜோதிகா தத்தெடுத்துள்ளார். இந்த நாய்க் குட்டியுடன் தியா மற்றும் தேவ் ஆகியோருடன் ஜோதிகா இருக்கும் புகைப்படங்கள் தற்போது அதிகம் கவனம் பெற்று வருகிறது. இதற்கிடையில், சூர்யா - ஜோதிகா தம்பதியரின் மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் வளர்ந்து இருப்பதையும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ பட விழாவில் அசிம்..? - சீக்ரெட் உடைக்கும் ரவீந்தர்..! Exclusive

தொடர்புடைய இணைப்புகள்

Jyothika Diya Dev adopted Bloom Viral Pics

People looking for online information on 2D Entertainment, Dev, Diya, Jyothika, Jyotika, Suriya will find this news story useful.