www.garudabazaar.com

பிரபல 'சத்யா' சீரியல் நடிகர் காதலில் விழுந்தாரா? நடிகையிடம் காதலை சொல்லும் வீடியோ வைரல் ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழ் தொலைக்காட்சி தற்போது புதிய புரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே மைக் அணிந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நடிகர்கள் சிலரை, ஒரே வீட்டில் மூன்று நாட்கள் தங்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் நடக்க இருக்கும் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2020 நிகழ்ச்சியின் ஒரு முன்னோட்டமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

is Popular sathya serial actor falls in love சத்யா சீரியல் நடிகர் காதலில் விழுந்தாரா?

இந்த நிலையில் பிரபல 'சத்யா' சீரியல் நடிகர், ராஜா மகள் எனும் சீரியலில் நடித்து வரும் நடிகை ஐரா அகர்வாலிடம் ” உன்னை எனக்கு பிடித்திருக்கிறது, நீ செய்யும் விஷயங்கள் மிகவும் பிடித்திருக்கிறது, இருக்கிறது, நீ யோசனை செய்து பதில் சொல் ” என்று கேட்டுள்ளார். இதற்கு சின்னத்திரை நடிகை ஐரா அகர்வால் சிரித்து கொண்டே வெட்கப்படுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல 'சத்யா' சீரியல் நடிகர் காதலில் விழுந்தாரா? நடிகையிடம் காதலை சொல்லும் வீடியோ வைரல் ..! வீடியோ

Tags : Sathya, Serial

தொடர்புடைய செய்திகள்

is Popular sathya serial actor falls in love சத்யா சீரியல் நடிகர் காதலில் விழுந்தாரா?

People looking for online information on Sathya, Serial will find this news story useful.