www.garudabazaar.com

பிரபல நடிகைக்கு விரைவில் திருமணம்... வெளியான புகைப்படங்கள்... வாழ்த்தும் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடுமையான  ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. தற்போது சிறிதளவு தளர்வு ஏற்பட்டுள்ளது. பல துக்க செய்திகள் வெளிவந்தாலும் சில நல்ல செய்திகளும் வெளிவருகிறது. அப்படி ஒரு செய்தி தான் இது.

Popualr sun tv serial actress engaged shares photosபிரபல நடிகைக்கு திடீர் நிச்சசயதார்த்தம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற சீரியல் கல்யாண வீடு. மெட்டி ஒலி, கோலங்கள் போன்ற தொடர்களை இயக்கிய திருமுருகன் இந்த சீரியலையும் இயக்குகிறார். இதில் அவருக்கு ஜோடியாக சூர்யா கதிரேசன் என்ற கேரக்டரில் ஸ்பூர்த்தி கவுடா சில நாட்களாக தலைகாட்டவில்லை. இந்நிலையில் அவருக்கு தற்போது திருமணம் நடைபெறவிருக்கிறது என்பது தான் காரணம். தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Popualr sun tv serial actress engaged shares photosபிரபல நடிகைக்கு திடீர் நிச்சசயதார்த்தம்

People looking for online information on Kalyana Veedu, Spoorthy gowda, Sun TV will find this news story useful.