www.garudabazaar.com

ரியோ மற்றும் சுரேஷ் இடையே வெடித்த மோதல்.. பொங்கி எழுந்த ரியோ..." நோண்டிட்டே இருக்கீங்க"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் பிக்பாஸில் நடிகை ரேகா எலிமினேட் செய்யப்பட்டார். போட்டியாளர்கள் பலரும் ரேகாவுக்கு கதறி அழுதார்கள். இந்நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனில் பலரும் ஆரி மற்றும் சுரேஷை நாமினேட் செய்கிறார்கள். ரியோவும் சுரேஷை தான் நாமினேட் செய்தார். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புதிய புரோமோவில் சுரேஷ் மற்றும் ரியோ இடையே மீண்டும் மோதல் ஏற்படுகிறது. அதில் ரியோ "உங்களுக்கு வேற வேலையே இல்லையா' என்பது போல் கேட்கிறார். இந்த பரபரப்பு புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

clashes between Rio and suresh in biggboss ரியோ மற்றும் சுரேஷ் இடையே மோதல்
Tags : Rio, Suresh, Clash

தொடர்புடைய இணைப்புகள்

clashes between Rio and suresh in biggboss ரியோ மற்றும் சுரேஷ் இடையே மோதல்

People looking for online information on Clash, Rio, Suresh will find this news story useful.