பிரபல நடிகை திருமணம் முடிந்தது... இராணுவ வீரரை மணந்தார்... வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த கால கட்டத்தில் பல துக்க செய்திகளை நாம் கேள்விப்பட்டு வருகிறோம், அதனிடையே சில நல்ல செய்திகளும் வெளியாகிறது அப்படி ஒரு செய்திதான் இது.
பிரபல இளம் சீரியல் நடிகை நித்தி டெய்லர் தற்போது திருமணம் செய்துள்ளார். ஹிந்தி சீரியல் நந்தினி மூர்த்தி என்ற புகழ்பெற்ற கேரக்டரில் நடித்த அவர் தற்போது தனது கணவர் தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதள வெளியிட்டு வைரலாகி வருகிறது. அவரது கணவர் பரீக்ஷித் பவா ஒரு ராணுவ வீரர் ஆவார். கொரோனாவினால் தள்ளிப்போன இவர்களது திருமணத்திற்கு ரசிகர்கள் தற்போது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Tags : Niti Taylor, Marriage
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Popular TV Actress Gets Married To An Army Officer, Viral Wedding Pics And Videos Ft Niti Taylor
- Lakshmi Menon Lashes Out At Follower Who Said About Marriage
- Bigg Boss Arav Married To Raahei Today Ft Aarav Marriage Viral Pics
- Bigg Boss's Controversial Star Viral Pics Of Marriage With Actress Not True
- After 7 Years Of Marriage Popular TV Actress Blessed With A Baby Girl , Shares Pic | 7 வருடங்களுக்கு பிறகு தனக்கு பிறந்த மகள் குறித்து பிரபல டிவி நட
- After 7 Years Of Marriage, Popular TV Actress Welcomes Baby Girl Ft Balika Vadhu Fame Anjum Farooki
- பிரபல இயக்குநரின் மகனின் திருமணம் | Director Selva's Sons Marriage Is Finished With Celebrities Wish
- Popular Actress Shares Her Marriage Pic, Goes Viral Ft Zee Tamil, Yaradi Nee Mohini | ஜீ தமிழ் புகழ் பிரபல நடிகைக்கு நடைபெற்ற திருமணம், ஃபோட்டோ வைரல
- Vijay Niece Sneha Britto, Akash Murali Marriage Pic Goes Viral
- Vignesh Shivn Opens Up About Marriage With Nayanthara In Exclusive Interview | நயன்தாராவுடனான திருமணம் குறித்து மனம் திறக்கும் விக்னேஷ் சிவன்
- Young Hero Shares Official Announcement Regarding His Marriage
- Top Heroine Ends Her Marriage With This Actor Officially Ft Konkona Sen Sharma And Ranvir Shorey
தொடர்புடைய இணைப்புகள்
- பூவே பூச்சூடவா Anu-க்கு கல்யாணம், Cute Couple Dancing | Dhanalakshmi, Shiva, Zee Tamil
- ❤ Swetha Subramanian Marriage Celebration Video | Vijay TV Jodi No:1, Chinna Thambi
- Full Video: Swetha Subramanian Wedding Celebrations | Jodi No: 1, Chinna Thambi, Vijay TV
- Sembarathi Serial Arun @ VJ Kathir Marriage Video
- YogiBabu Marriage - Photos
- திருமணம் செய்வது அவசியமா? - Gaur Gopal Das Exclusive Interview On Marriage Life
- You Had That One Person In Your Mind As You Were Reading This Post
- You Notice Little Things About Them And Care Subconsciously
- You Care About Them And Everything They Care About
- You Are Ok With Them Being Not Perfect And Being Gross
- You Try New Things
- You Overthink
Popular serial actress married army soldier பிரபல நடிகை திருமணம் முடிந்தது
People looking for online information on Marriage, Niti Taylor will find this news story useful.