பிரபல ஹீரோயினும் இயக்குநரின் மனைவியும் தன் கணவர் குறித்து பகிர்ந்த ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குநர் அகத்தியனின் பிரபல நடிகை விஜயலக்ஷ்மி வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து 'அஞ்சாதே', 'ஆடாம ஜெய்ச்சோமடா', 'சென்னை 28 பார்ட் 2' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

Bigg Boss actress shares her husband's Picture went viral ft Vijayalakshmi | பிக்பாஸ் நடிகை பகிர்ந்த தனது கணவரின் புகைப்படம் வைரல்

சன் டிவியில் ஒளிபரப்பான 'நாயகி' சீரியலிலும் பிக்பாஸஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.  அதனைத் தொடர்ந்து நடிகை விஜயலக்ஷ்மி, 'பண்டிகை' பட இயக்குநர் ஃபெரோஸை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு நிலன் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் ஃபெரோஸ் மாஸ்க் அணிந்திருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ள அவர், ''ஃபெரோஸ் காய்கறி வாங்க கடைக்கு செல்ல மறுத்தார்.  பின்னர் ஒரு கண்டிஷனுடன் ஒப்புக்கொண்டார். அது மாஸ்க் அணிந்து தான் செல்வேன் என்பது. பின்னர் நான் அவரை இப்படி பார்த்தேன். நான் யார் கூட வாழ்ந்துட்டு இருக்கேன் பாருங்க. உன்னையும் டாக் பண்றேன் சைக்கோ ஹஸ்பண்ட்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Bigg Boss actress shares her husband's Picture went viral ft Vijayalakshmi | பிக்பாஸ் நடிகை பகிர்ந்த தனது கணவரின் புகைப்படம் வைரல்

People looking for online information on Bigg boss, Feroz, Vijayalakshmi Ahathian will find this news story useful.