'அந்த கிஸ் போட்டோவை பற்றி கேட்குறவங்களுக்கு..!" - விமர்சனத்திற்கு வனிதா நக்கலான பதில்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை வனிதா விஜயகுமார் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு வித்தியாசமாக பதிலளித்துள்ளார்.
மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளாவார் வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜய் ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தில் அறிமுகமானார். இதையடுத்து சில படங்களில் நடித்து வந்தவர், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், யூடியூப் சேனல்கள் என பிசியாக வலம் வந்த வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை அண்மையில் மறுமனம் செய்து கொண்டார்.
இந்நிலையில் வனிதா - பீட்டர் பால் திருமணத்தின் போது, இருவரும் முத்தம் கொடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில்,வைரலானது. இதையடுத்து பலர் இந்த முத்த போட்டோவை விமர்சித்தனர். குறிப்பாக, 'மகள் இருக்கும் பொழுது, இப்படி முத்தம் கொடுத்து, அந்த போட்டோவை வெளியிடுவது சரியா.?' என நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பினர்.
இதை தொடர்ந்து, நடிகை வனிதா விஜயகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கார்ட்டூன் படங்களிலும், ஃபேரி டேல் புத்தகங்களிலும் இருக்கும் முத்தக்காட்சி புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். மேலும், ''பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளை டிஸ்னி கார்ட்டூன், ஃபேரி டேல்ஸ் உள்ளிட்டவற்றை பார்க்க விடாதீர்கள். அதில் இந்த முத்தக்காட்சிகள் இருக்கின்றன. ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கும் பொழுதோ, இல்லை திருமணம் செய்யும் பொழுதோ, அவர்கள் முத்தம் கொடுத்து கொள்வார்கள் என்பதை குழந்தைகள் அறியவே கூடாது'' என தனது முத்தம் பற்றி விமர்சித்தவர்களுக்கு, நக்கலான பதிலை கொடுத்துள்ளார் வனிதா.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Actress Vanitha Shares Clarification Video About Her Husband Peter Paul | தனது கணவர் மீதான குற்றச்சாட்டுக்கு வீடியோ ஆதாரம் வெளியிட்ட வனித
- Vanitha Shares Unseen Video Footage From Marriage With Peter Paul, Proves Her Statement
- Peter Paul Ex Wife Hits Back At Vanitha Vijayakumar
- Vanitha Vijayakumar Reacts To Peter Paul Ex Wife Allegations
- Vanitha Breaks Silence About Peter Paul Earlier Marriage And Case Of Elizabeth Helen
- Vanitha Vijaykumar Breaks The Silence On Marriage Controversy | திருமண சர்ச்சை குறித்து முதன்முறையாக வீடியோ மூலம் மனம் திறக்கும் வன
- வனிதா - பீட்டர் பால் திருமணம் - முதல் மனைவி பகீர் தகவல் | Peter Paul's Ex Wife Opens On Vanitha Vijaykumar's Marriage
- Peter Paul’s Ex-wife Elizabeth Helen Reveals Unknown Stories Ft Bigg Boss Vanitha Vijaykumar
- அம்மாவின் திருமணத்திற்கு பிறகு வனிதாவின் மகள் என்ன சொல்கிறார் தெரியுமா.? | Vanitha Vijaykumar's Daughter Jovika Opens On Her
- Jovika Turns Emotional After Bigg Boss Vanitha And Peter Paul’s Wedding
- Lakshmy Ramakrishnan Tweets About Vanitha And Peter Paul Wedding Issues | வனிதாவின் திருமண விவகாரம் குறித்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ட்வீட்
- Bigg Boss Vanitha Releases Her Full Wedding Video With Peter Paul
தொடர்புடைய இணைப்புகள்
- ஆதாரத்தை வெளியிட்ட Vanitha I Marriage Controversy I Peter Paul
- அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்! Vanitha தன் Style-ல முத்த Troll-களுக்கு முற்றுப்புள்ளி
- 🔴LIVE: "Peter பொம்பள பொறுக்கியா..வாயில நல்லா வந்துரும்.." - கொந்தளித்த Vanitha | RED HOT VIDEO
- "முதல் மனைவி ஏன் கல்யாணத்த நிறுத்தல?.." - Lakshmy Ramakrishnan-ன் சரமாரி கேள்விக்கு Vanitha பதில்
- "யார் என்ன சொன்னாலும் பரவாயில்ல" - Vanitha's Daughter Breaks Silence! | Vanitha Marriage Controversy
- "பத்தோட பதினொன்னா Vanitha-வை Marriage பண்ணி இருக்காரு!" கிழிக்கும் Peter Paul-ன் முதல் மனைவி பேட்டி
- என்கிட்ட பணம் பறிக்க பொய் புகார் போட்ருக்காங்க - நடிகை வனிதா ஆவேசம் I Vanitha I Peter Paul
- SHOCKING: Vanitha-வின் கணவர் Peter Paul மீது முதல் மனைவி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!
- FULL HD VIDEO: Vanitha's Romantic KISS😘 To Peter | Vanitha WEDS Peter Paul - Official Wedding Video!
- One For Posterity! | Vanitha Vijayakumar Peter Paul Full Wedding Album Here! Newlyweds Shine Like Diamonds - Slideshow
- Happy Family | Vanitha Vijayakumar Peter Paul Full Wedding Album Here! Newlyweds Shine Like Diamonds - Slideshow
- Daughter's Love For Mother | Vanitha Vijayakumar Peter Paul Full Wedding Album Here! Newlyweds Shine Like Diamonds - Slideshow