ET Others
www.garudabazaar.com

VIDEO: Cook with Comali புகழுக்கு செமத்தியான கறி விருந்து வைத்த இந்திய கிரிக்கெட் வீரர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி புகழுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் கறி விருந்து வைத்துள்ளார். 

Indian cricketer hosts a quiet Meat party for actor Pugazh!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அந்த நிகழ்ச்சிக்கு ஏகோபித்த வரவேற்பு இருந்தது.

அதில் நடித்த அஸ்வின்,பவித்ரா, ஷிவாங்கி, புகழ், தர்ஷா, பாலா, பாபா பாஸ்கர், ரித்திகா என அனைவருக்கும் அவர்களுக்கென்ற தனித்த ரசிகர்கள் பட்டாளம் உருவானது. 

புகழ் மற்றும் ஷிவாங்கி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். குறிப்பாக புகழ் நடிப்பில் வலிமை, சபாபதி, என்ன சொல்லப் போகிறாய், எதற்கும் துணிந்தவன், யானை படங்களில் நடித்துள்ளார்.

Indian cricketer hosts a quiet Meat party for actor Pugazh!

இந்நிலையில் சேலத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனை சந்தித்துள்ளார். மேலும் நடராஜன் வீட்டில் புகழுக்கு செமத்தியான கறி விருந்து அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோவை புகழ் இன்ஸ்டாகிராமில், நடராஜனை டேக் செய்து வெளியிட்டுள்ளார்.

அதில், சோறு போடுறவங்க தெய்வத்துக்கு சமம், இவர் தான் அந்த தெய்வம் என நடராஜனையும், தெய்வத்தை பெத்த தாய் என நடராஜன் அம்மாவையும் புகழ் குறிப்பிட்டுள்ளார். 

Indian cricketer hosts a quiet Meat party for actor Pugazh!

விருந்துக்கு பின் தமிழக கிரிக்கெட் வீரர் பெரியசாமி உடன் கிரிக்கெட்டும் விளையாடி புகழ் அசத்தியுள்ளார். மேலும் பெரியசாமி உடன் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். பெரிய சாமியுன் கிரிக்கெட் அகடமியில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.   

VIDEO: COOK WITH COMALI புகழுக்கு செமத்தியான கறி விருந்து வைத்த இந்திய கிரிக்கெட் வீரர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Indian cricketer hosts a quiet Meat party for actor Pugazh!

People looking for online information on Cook with comali, Indian Cricket Team, Indian Cricketer, Natarajan, Pugazh will find this news story useful.