www.garudabazaar.com

‘கல்யாண சாப்பாடு போட ரெடியான புகழ்’.. CWC-ல் அவரே சொன்ன சர்ப்ரைஸ் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, Cook with Comali 3: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசன் வேற லெவலில் விஜய் டிவியில் கலக்கி வருகிறது. இந்த சீசனில் அனைவரும் மிஸ் பண்ணுவதாக பேசப்பட்ட புகழ்பெற்ற கோமாளி புகழ், இந்நிகழ்ச்சியில் அவ்வப்போது வருகை தருவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,தற்போது அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

when is CWC Pugazh marriage புகழ் திருமணம் எப்போ?

புகழின் திரைப்பயணம்..

அண்மையில் நடிகர் சந்தானம் நடித்த சபாபதி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் புகழ். இதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முந்தைய சீசனில் பிரபலமான போட்டியாளரான அஸ்வின் நடித்து, சமீபத்தில் வெளியான என்ன சொல்லப் போகிறாய் திரைப்படத்தில் புகழ் முக்கிய காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

when is CWC Pugazh marriage புகழ் திருமணம் எப்போ?

இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் முன்னணி திரைப்படங்களில் புகழ் பிஸியாக  நடித்து வருகிறார்.

புகழின் காதல் கதை ..

when is CWC Pugazh marriage புகழ் திருமணம் எப்போ?

இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ருதிகா, ‘நான் உங்க லவ்வர் ஃபோட்டோ பாத்தேன்.. அழகா இருக்காங்க’ என புகழிடம் கூறினார்.  இதனைத் தொடர்ந்து, ‘ஆமா.. என்ன ஃபோட்டோவா போடுற.. கேக்லாம் வெட்டுற? என்ன கதை சொல்லு முதல்ல’ என வெங்கடேஷ் பட் கேட்க, கூட சேர்ந்த விஜே ரக்‌ஷனும் புகழின் காதல் கதையை கேட்டார். ஆனால் முழுமையாக சொல்லவில்லை என்றாலும் கூட, ரக்‌ஷன் கேட்ட கேள்விக்கு புகழ் ஒரு ஒரு வரி பதிலாக பல முக்கிய பதில்களை கூறியுள்ளார்.

5 வருட காதல்..

when is CWC Pugazh marriage புகழ் திருமணம் எப்போ?

அதன்படி, ‘தன் காதலியின் பெயர் பென்ஸ் ரியா’, ‘அவருடன் 5 வருஷம் காதல்’, ‘முதன் முதலில் பார்த்தது கோவையில்’ என பல்வேறு விவரங்களை பகிர்ந்த புகழ்,  கலக்க போவது யாரு  நிகழ்ச்சியில், தன் லேடி கெட்டப்களை பார்த்து அவருக்கு பிடித்துவிட்டதாகவும்(விளையாட்டாக) பவித்ரா, தர்ஷூ ஆகியோருடன் சேர்ந்து பணிபுரியும்போதே 2 சீசனாக மெர்சி சப்போர்ட் பண்ணினார் என்றும் தெரிவித்துள்ளார்.

கல்யாணம் எப்போ?

when is CWC Pugazh marriage புகழ் திருமணம் எப்போ?

குறிப்பாக, புகழ் இல்வாழ்க்கையில் எப்போது இணைய போகிறார்? அதாவது தன் காதலியை எப்போது அதிகாரப்பூர்வமாக கரம் பிடிக்க போகிறார்? என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, இந்த 2022-ஆம் வருடம் தனது கல்யாணம் நடந்துவிடும் என அந்நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

Also Read: பயந்துட்டாங்க.. நீ எண்ட்ட பேசாத - கமல் முன்னாடி சண்டை கட்டிய வனிதா & சுஜா

தொடர்புடைய இணைப்புகள்

when is CWC Pugazh marriage புகழ் திருமணம் எப்போ?

People looking for online information on குக் வித் கோமாளி 2, குக் வித் கோமாளி 3, Cook With Comali 2, Cook with comali 3, CWC, CWC 3 will find this news story useful.