விஷால் - மிஷ்கினின் 'துப்பறிவாளன் 2' படத்துக்கு யார் Music Director தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 10, 2019 08:55 PM
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த 20117 ஆம் ஆண்டு வெளியான படம் 'துப்பறிவாளன்'. இந்த படத்துக்கு கார்த்திக் வெங்கட் ராமன் ஒளிப்பதிவு செய்ய, அரோல் குரோலி இசையமைத்திருந்தார்.

இந்த படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக விஷால் தயாரித்திருந்தார். இந்த படத்தில் பிரசன்னா, அனு இமாணுவேல், ஆண்ட்ரியா ஜெரிமையா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'துப்பறிவாளன் 2' என்ற பெயரில் தற்போது உருவாகவுள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
Tags : Thupparivaalan 2, Mysskin, Vishal, Ilaiyaraaja