விஜய் ரசிகர்களுக்காக வருத்தம் தெரிவித்த பிரபல தயாரிப்பாளர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் ரசிகர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்   ஹேமா ருக்மணி.

Hema Rukmani’s important message to Vijay’s fans

விஜய் நடித்த மெர்சல் படத்தினை தயாரித்தது தேனாண்டாள் நிறுவனம். அப்போது முதல் தேனாண்டாள் நிறுவனத்தின் ஹேமா ருக்மணி ட்விட்டரில் விஜய் ரசிகர்களுடன் அடிக்கடி பேசி வருகிறார்.

தற்போது அவர் சில விஜய் ரசிகர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதில் எங்களுக்கு எந்த வித தொடர்பும் இல்லை என அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும் விஜய் ரசிகர்களுக்காக வருந்துவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.