'சின்ன வயசு க்யூட் போட்டோவுடன், சென்சேஷனல் நடிகை செம பதிவு.! என்ன விஷயம் தெரியுமா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை தனது சிறுவயது போட்டோவுடன் ஒரு சூப்பர் பதிவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

சின்ன வயது போட்டோவுடன் பிரபல நடிகை பதிவு | actress nivetha thomas shares her childhood pic with an emotional note

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் நிவேதா தாமஸ். இவர் தமிழில் விஜய்யுடன் ஜில்லா, கமலுடன் பாபநாசம், ரஜினியுடன் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதுமட்டுமின்றி, இவர் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் நிவேதா தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தனது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், 'இதே நாளில் 4 வருடத்திற்கு முன்னர் தெலுங்கில் அறிமுகமானதை நினைவுகூர்ந்துள்ள இவர், அதற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். இன்னும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களுடன் உங்களை சந்திக்க காத்திருக்கிறேன் எனவும் நிவேதா தாமஸ் குறிப்பிட்டுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

சின்ன வயது போட்டோவுடன் பிரபல நடிகை பதிவு | actress nivetha thomas shares her childhood pic with an emotional note

People looking for online information on Childhood photo, Nivetha Thomas will find this news story useful.