முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் பிரபல ஹீரோ - வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதனையடுத்து அவர் அடுத்து நடிக்கும் படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

Dulquer Salmaan's Kuruk first Look Poster is Out | துல்கர் சல்மானின் குருக் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

அதன் ஒரு பகுதியாக நடிகர் துல்கர் சல்மான் நடித்து வரும் குருப்(Kurup) பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று(24/05/2020) வெளியாகியுள்ளது. போஸ்டரில் அவர் சட்டென்று அடையாளம் காண முடியாத வண்ணம் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார். தற்போது இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

இந்த படத்தை ஸ்ரீநாத்  ராஜேந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு சுஷின் ஷியாம் இசையமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஜித்தின் கே ஜோஸ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார். இந்த படத்தை வேய்ஃபாரர் ஃபிலிம்ஸ் மற்றும் எம் ஸ்டார் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

Dulquer Salmaan's Kuruk first Look Poster is Out | துல்கர் சல்மானின் குருக் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

People looking for online information on Dulquer salmaan, First Look, Kuruk will find this news story useful.