ரவிவர்மன் காலத்தில் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், ஷ்ருதி இருந்தால்..! க்ளாசிக் போட்டோஸ் உள்ளே.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகைப்பட கலைஞர் ஜி.வெங்கட்ராம் நடிகைகளை வைத்து, ரவிவர்மன் வரைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுத்துள்ளார்.

gvenkatram samantha, ramya krishnan, recreates ravivarman works

பிரபலங்கள் மத்தியில் முன்னணி புகைப்பட கலைஞராக இருப்பவர் ஜி.வெங்கட்ராம். முன்னணி ஹீரோக்களின் படங்களில் பணியாற்றுவதோடு, பிரபலங்களுக்காக இவர் தனிப்பட்ட முறையில் நடத்தும் போட்டோஷூட் எப்போதுமே வைரல் ஹிட் அடிக்கும். சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்திலும் ஜி.வெங்கட்ராம் தனது லென்ஸால் ஜாலம் காட்டினார்.

இந்நிலையில் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், ஷ்ருதிஹாசன் உள்ளிட்டோரை வைத்து ஜி.வெங்கட்ராம் நடத்திய போட்டோஷூட் வைரல் ஆகி வருகிறது. ரவிவர்மனின் க்ளாசிக் ஓவியங்களை மறு உருவாக்கம் செய்து அதில் நடிகைகளை வைத்து போட்டோக்கள் எடுத்துள்ளார். நாம் அறக்கட்டளை சார்பாக சுஹாசினி மணிரத்னம் இதை நடத்தியுள்ளார்.

Entertainment sub editor