பாகுபலி ஸ்டாருடன் கூட்டணி சேரும் மோகன் ராஜா – ரீமேக் படத்தில் இருந்து அதிரடி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018 ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற படம் 'அந்தாதுன்' (Andhadhun). இந்த படத்தை கதை எழுதி, ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார்.

Baahubali Star joins the crew of tamil remake of andhadhun prashanth mohan raja Ramya Krishnan

மேலும் இந்த படத்தில் தபு, ராதிகா ஆப்தே அனில் தவான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த 2018 ஆம் வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஆயுஷ்மான் குர்ரானா பெற்றார். இந்த வியாகாம் 18 மற்றும் மேட்ச்பாக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளன.

இந்த படம் தமிழில் நடிகர் பிரசாந்த் முதன்மை வேடத்தில் நடிக்க ரீமேக் செய்யப்படவிருப்பதாகவும் அதன் தமிழ் ரீமேக் உரிமை பிரசாந்த்தின் தந்தையும் இயக்குநருமான தியாகராஜனிடம் கைப்பற்றியுள்ள நிலையில் இயக்குநர் மோகன் ராஜா இயக்குகிறார். இந்நிலையில் ஹிந்தியில் தபு நடித்த வேடத்தி தமிழில் ரம்யா கிருஷ்ணன் நட்டிகிறார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Entertainment sub editor