www.garudabazaar.com

''எனக்கு கொரோனா பாதிப்பு இருந்துச்சு, இப்போ...'' - நடிகை ஜெனிலியா வெளியிட்ட பரபரப்பு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபலங்கள், சாமானியர்கள் என்ற எந்த வித பாகுபாடின்றி அனைத்து தரப்பினரையும் இந்த கொரோனா வைரஸ் கடுமையாக பாதித்து வருகிறது. நோயின் தாக்கம் ஒருபுறம் இருக்க, பொருளாதார ரீதியாகவும் மக்களுக்கு இது துயரமான காலகட்டமாக உள்ளது.

Genilea's latest coronavirus Test result is out | வெளியான ஜெனிலியாவின் கொரோனா வைரஸ் டெஸ்ட் ரிசல்ட்

இந்நிலையில் நடிகை ஜெனிலியா பரபரப்பு தகவல் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தனக்கு மூன்று வாரங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும், தற்போது கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நோயின் தாக்கத்தில் இருந்து இலகுவாக கடந்து வந்தாலும் கடந்த 21 நாட்கள் மிகவும் கடினமானதாக இருந்தது. நான் இப்பொழுது திரும்பவும் குடும்பத்துடன் இணைந்து விட்டேன். துவக்கத்திலேயே டெஸ்ட் செய்வது, ஆரோக்கியமான உணவுகளை உண்பது தான் இந்த நோயை எதிர்கொள்ளும் வழி என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Genilea's latest coronavirus Test result is out | வெளியான ஜெனிலியாவின் கொரோனா வைரஸ் டெஸ்ட் ரிசல்ட்

People looking for online information on Coronavirus, Covid 19, Genelia D Souza will find this news story useful.