www.garudabazaar.com

VJ நிக்கியை மரண பங்கம் பண்ணும் Araathi புகழ் பூர்ணிமா ரவி - செம Fun வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா அச்சுறுத்தல் பாதிக்கப்படுவோரின் விவரங்கள், உயிரிழப்புகள் குறித்த செய்திகள் தினமும் மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருப்பதால் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

Araathi fame Poornima Ravi's fun Interview goes viral | வைலாகும் அராத்தி புகழ் பூர்ணிமா ரவியின் ஜாலி பேட்டி

அவர்களின் மன அழுத்தங்கள் உள்ளிட்டவற்றை காமெடி சேனல்களும், பாடல்களும் சற்று குறைத்து வருகின்றன. அந்த வகையில் யூடியூபில் அராத்தி (Araathi) என்ற சேனலில் பல்வேறு டாப்பிக்குகளை நகைச்சுவையாக கையாண்டு வயிறு குலங்க சிரிக்க வைக்கிறார் பூர்ணிமா ரவி. அவரது வீடியோவுக்கென தனிப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் உண்டு.

அவர் சமீபத்தில் Behindwoods TV-யின் விஜே நிக்கி தொகுத்து வழங்கும் Kiss Me, Hug Me, Slap Me நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது விஜே நிக்கியின் டாஸ்க்குகளை அசால்ட்டாக செய்து அவருக்கு வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுத்து மரணபங்கம் செய்தார். இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது. வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

VJ நிக்கியை மரண பங்கம் பண்ணும் ARAATHI புகழ் பூர்ணிமா ரவி - செம FUN வீடியோ வீடியோ

Araathi fame Poornima Ravi's fun Interview goes viral | வைலாகும் அராத்தி புகழ் பூர்ணிமா ரவியின் ஜாலி பேட்டி

People looking for online information on Araathi, Poornima Ravi will find this news story useful.