3 நடிகர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா - பிரபல சீரியல் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்
முகப்பு > சினிமா செய்திகள்தமிழகத்தில் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் சீரியல் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. குறைவான நபர்களே படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும், பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹிந்தி சீரியலான Yeh Rishta Kya Kehlata Hai ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இந்நிலையில் இந்த சீரியலில் 3 நடிகர்கள் மற்றும் 4 தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். இதனால் சீரியல் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் பெரிதாக இல்லையென்பதால் அவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் படப்பிடிப்பு தளங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமி நாசினிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
Tags : Coronavirus, Covid 19
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Popular TV Serial Halts Shoot As 3 Actors And 4 Crew Members Tests Positive For Covid 19 Ft Yeh Rishta Kya Kehlata Hai
- எஸ்.பி.பிக்கு கொரோனா - பாடகி தகவல் | Singer Malavika Clarifies On Coronavirus Positive For Singer Sp Balasubrahmanyam
- After Testing Positive For Covid 19, An Emotional Singer Malavika Gives Clarity On Rumours About SPB And Her Health
- Popular Actor Tested Positive For Covid 19, Announced On His Birthday | தனது 60 வயதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிவித்த பிரபல நடிக
- Popular Singer Tested Positive For Covid 19 Ft Sunitha | கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகி வீடியோ பகிர்ந்து உருக்கம்
- Famous Singer Tested Positive For Covid 19 And Reveals Where She Had Contracted It From Ft Sunitha
- After Popular Director Testst Positive For Coronavirus, He Shares Pregnant Wife Actress's Test Result | தனது கர்ப்பமாக இருக்கும் மனைவியின் கொரோனா டெஸ்ட் ரிசல்
- After Director Tests Positive For Covid 19; Shares Pregnant Wife-actress' Test Results Ft Raj Chakraborty And Subhashree Ganguly
- Popular Actor Tested Negative For Coronavirus Ft Karunas | கொரோனாவில் இருந்து வந்தார் நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ்
- Popular Tamil Actor Who Was Admitted To The Hospital Owing To Covid 19, Shares His Latest Test Results Ft Karunas
- After Young Actress, Her Sister-actress Too Tests Positive For Covid 19 Ft Rupali Suri
- After Actress, Sister Too Tests Positive For Covid 19 Ft Natasha Suri | பிரபல நடிகை கொரோனா பாதித்துள்ள நிலையில் அவரது தங்கைக்கும் கொரோனா
தொடர்புடைய இணைப்புகள்
- ഈ പ്രണയത്തിനു മുൻപിൽ കോവിഡും മുട്ട് മടക്കി...കരളലിയിപ്പിക്കുന്ന വീഡിയോ | TK
- China-യിൽ വീണ്ടും രോഗവ്യാപനത്തിനുള്ള സാധ്യതയോ ? - China | Lockdown | Wuhan | TK
- Wow😍 Karthick Devaraj's Mesmerizing Performance To SPB | Best Tribute Ever! Magical!
- SPB-காக தேம்பி அழுத பாரதிராஜா, சத்யராஜ், பிரபு! நெஞ்சை உடைக்கும் உரையாடல்
- Breaking: தமிழ்நாடு Governor-க்கு கரோனா! அமித் ஷாக்கும் உறுதி!
- Lockdown போட்டாலும் Case குறைவதே இல்ல ஏன் Sir? - Sumanth C Raman பளீச் பேட்டி
- கரோனாவால் Ventilator நிலைக்கு போனால் உயிருக்கு ஆபத்தா? - Microbiologist Dr Bagyaraj பேட்டி
- 'என்னை பேச விடுங்க Immanuel.. பணம் நெருக்கடி ஏன் வருது?'- Anand Srinivasan சரமாரி கேள்வி - Interview
- விரட்டி விரட்டி வெளுக்க தோணுது... சினிமா பாணியில் அடித்து துவைத்த Police
- Can Eating Garlic And Ginger Protect You From Virus?
- Is Using Of Sanitizer As Effective As Handwash?
- Does Coronavirus Affects Only Elderly People?
Popular tv serial halts shoot as 3 actors tested positive for coronavirus | 3 நடிகர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதால் சீரியல் படப்பிடி
People looking for online information on Coronavirus, Covid 19 will find this news story useful.