கொரோனா பாதிப்புக்குள்ளான பிரபல பாடகி - ''ஒரு ஷூட்டிங்கில் கலந்து கொண்ட போது ....''
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல பாடகி சுனிதாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இந்த தகவல்கள் அவரது ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ பகிர்ந்துள்ளார்.
அதில், எனக்கு நண்பர்கள், மீடியா மற்றும் ரசிகர்களிடமிருந்து ஃபோன் கால் மற்றும் ஏராளமான மெசேஜ் வந்தது. உங்கள் அக்கறைக்கு நன்றி. ஆம் எனக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நான் சில நாட்களுக்கு முன் ஷூட்டிங் ஒன்றில் கலந்து கொண்டபோது எனக்கு தலைவலி ஏற்பட்டது. அதனை நான் உதாசினப்படுத்தவில்லை. உடனடியாக டெஸ்ட் எடுத்துக்கொண்டேன். எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
உடனடியாக மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டேன். முறையான மருந்துகளை எடுத்துக்கொண்டேன். இப்போது நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்றார். மேலும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலம் பெற பிராத்திப்பதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Famous Singer Tested Positive For Covid 19 And Reveals Where She Had Contracted It From Ft Sunitha
- After Popular Director Testst Positive For Coronavirus, He Shares Pregnant Wife Actress's Test Result | தனது கர்ப்பமாக இருக்கும் மனைவியின் கொரோனா டெஸ்ட் ரிசல்
- Popular Actor Tested Negative For Coronavirus Ft Karunas | கொரோனாவில் இருந்து வந்தார் நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ்
- Popular Actress Tested Positive For Coronavirus Ft Nikki Galrani | பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ரானிக்கு கொரோனா பாதிப்பு
- Actress Nikki Galrani Tests Positive For CoronaVirus Shares Note
- RX 100 Director Ajay Bhupathi Tested Postive For Coronavirus | கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆர்எக்ஸ் 100 இயக்குநர் அஜய் பூபதி
- Another Legend Dies Due To Coronavirus Complications; Tributes Pour In Ft Trini Lopez
- SS Rajamouli And Family Tests For Coronavirus Again - Test Results Out Now
- பிரபல ஹீரோவுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டீவ் | Mask Of Zorro Hero Antonio Banderas Tested Positive For Coronavirus
- Popular Actress Tested Positive For Coronavirus Ft Natasha Suri | கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை நடாஷா சூரி
- Karunaas Video Statement After Testing Positive For CoronaVirus
- Actor And MLA Karunas Tested Positive For Coronavirus | எம்.எல்.ஏவும் நடிகருமான கருணாஸிற்கு கொரோனா பாதிப்பு
தொடர்புடைய இணைப்புகள்
- Breaking: தமிழ்நாடு Governor-க்கு கரோனா! அமித் ஷாக்கும் உறுதி!
- Lockdown போட்டாலும் Case குறைவதே இல்ல ஏன் Sir? - Sumanth C Raman பளீச் பேட்டி
- கரோனாவால் Ventilator நிலைக்கு போனால் உயிருக்கு ஆபத்தா? - Microbiologist Dr Bagyaraj பேட்டி
- 'என்னை பேச விடுங்க Immanuel.. பணம் நெருக்கடி ஏன் வருது?'- Anand Srinivasan சரமாரி கேள்வி - Interview
- விரட்டி விரட்டி வெளுக்க தோணுது... சினிமா பாணியில் அடித்து துவைத்த Police
- Can Eating Garlic And Ginger Protect You From Virus?
- Is Using Of Sanitizer As Effective As Handwash?
- Does Coronavirus Affects Only Elderly People?
- Can Alcohol Consumption Help?
- Is Meat And Poultry Products Unsafe?
- Common Myths & Facts About Coronavirus; Get Your Doubts Cleared!
- Coronavirus தாக்கினால் உயிர் இழப்பது ஏன் ? Dr. Sumanth C Raman Explains