www.garudabazaar.com

நீண்ட நாள் காதலியான பேட்மிட்டன் வீராங்கனையுடன் பிரபல நடிகருக்கு நடைபெற்ற திருமணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபலங்களின் திருமணங்கள், வளைகாப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட தவிர்க்க முடியாத நிகழ்வுகள் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்று வருகின்றன. ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் கூட கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக வலைளங்கள் மூலமே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Popular actor got married with his girl friend and Badminton Player | பிரபல நடிகருக்கும் பேட்மின்டன் வீராங்கனைக்கும் நடைபெற்ற திருமணம்

இதன் ஒரு பகுதியாக பிரபல கன்னட நடிகர் விநாயக் ஜோஷிக்கும் அவரது காதலியும் பேட்மின்டன் வீராங்கனையுமான வர்ஷா பலேவடிக்கும் நேற்று (28/08/2020) எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

Popular actor got married with his girl friend and Badminton Player | பிரபல நடிகருக்கும் பேட்மின்டன் வீராங்கனைக்கும் நடைபெற்ற திருமணம்

முறையான பாதுகாப்பு நடைமுறைகள் திருமணத்தின் போது கடைபிடிக்கப்பட்டதாம். இதனையடுத்து திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. திருமணத்தில் பங்கேற்க முடியாத காரணத்தால் பிரபலங்கள் பலரும் விநாயக்கிற்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Popular actor got married with his girl friend and Badminton Player | பிரபல நடிகருக்கும் பேட்மின்டன் வீராங்கனைக்கும் நடைபெற்ற திருமணம்

Popular actor got married with his girl friend and Badminton Player | பிரபல நடிகருக்கும் பேட்மின்டன் வீராங்கனைக்கும் நடைபெற்ற திருமணம்

People looking for online information on Vinayak Joshi will find this news story useful.