கொரோனாவால் பாதிக்கப்பட்ட 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' நடிகை... உருக்கமான வேண்டுகோள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா, தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. கொரோனாவால் உலகம் முழுவதும் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகைக்கு கொரோனா|Game of thrones actress affected corona

இந்நிலையில் தற்போது 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை இந்திரா வர்மாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திரா, மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

Entertainment sub editor